office of the future
office of the future
பொருள்
தொகு- வருங்கால அலுவலகம்
விளக்கம்
தொகு- கணினி தரவுச் செய்தித் தொடர்பு முறைகள் பிற மின்னணுவியல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பெருமளவில் பயன்படுத்தும் எதிர்கால அலுவலகம். இத்தகைய அலுவலகத்தில் பெரும்பாலான எழுத்தர் செயலக செய்தித் தொடர்புப் பணிகள் தானியக்க முறையில் நடைபெறும்.