older
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- older, உரிச்சொல்.
- மிக மூத்த. எ.கா. She is older than me by one year.
- மிக வயதான. எ.கா. He helped an older lady across the street.
விளக்கம்
தொகு- old என்பதன் ஒப்பீட்டு வடிவம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---older--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்