oligopoly
ஆங்கிலம்
தொகுoligopoly
- பொருளியல். சிலர் சர்வாதீனம்; சிலர் முற்றுரிமை
- மருத்துவம். சிலர் ஆதிக்கம்
- வணிகவியல்: சில்லோர் முற்றுமை
விளக்கம்
தொகு- ஓர் அங்காடியில் சில விற்பனையாளர்களும் பல வாங்குபவர்களும் இருக்கும் நிலை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +