ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • omphalos, பெயர்ச்சொல்.
  1. கேடயத்தின் மேலுள்ள குமிழ்
  2. பூமியின் மையமாகக் கருதப்பட்ட டெடில்பி என்னுமிடத்திலுள்ள கூருருளைக்கல்
  3. மையம்
  4. நடு
  5. சக்கதரத்தின் குடம்


( மொழிகள் )

சான்றுகோள் ---omphalos--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=omphalos&oldid=1590425" இலிருந்து மீள்விக்கப்பட்டது