ஆங்கிலம்

தொகு
 
on-line:
கூகுள் நிறுவனத்தின் இயங்கலை வசதியின் இலச்சினை
  • on-line, பெயர்ச்சொல்.

விளக்கம்

தொகு
  • இயங்கலை = on-line இணையம், அலைவழியாக இயக்கத்தில் இருக்கும் நிலை.
  • வலைவழி = on-line இணையம், வலை வழியாக இயக்கத்தில் இருக்கும் நிலை.
  • முடங்கலை = off-line இணையம், அலையின்றி முடங்கி இருக்கும் நிலை.
  • அல்வழி = off-line இணையம், வலையின்றி இயங்கா நிலை.
  • அலை என்பது இங்கு அருகலையை (Wi-Fi) குறிக்கும்.

பயன்பாடு

தொகு
  • செய்திப் போக்கு வரவில் இயங்கலை( on-line) பயன்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---on-line--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் + https://thamizhppanomanramm.blogspot.com/

"https://ta.wiktionary.org/w/index.php?title=on-line&oldid=1924190" இலிருந்து மீள்விக்கப்பட்டது