ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • on the merits, உரிச்சொல்.
  1. (சட்டத் துறை): தகுதியின் அடிப்படையில்

விளக்கம்

தொகு

நுட்பவியல் அடிப்படையிலான ஆட்சேபங்களைக் கருத்தில் கொள்ளாமல், சாட்சியங்களின் உண்மையையும், அவைத் தொடர்பான சட்டங்களையும் கருத்தில் கொண்டு அமையும் நீதிமன்ற முடிவைக் குறிப்பதாகும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---on the merits--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=on_the_merits&oldid=1849019" இலிருந்து மீள்விக்கப்பட்டது