onboarding
ஒருங்கிணைப்பு[1]; ஆற்றுப்படுத்துதல்; உள்நுழைவு[1]; பணியில் இடல்[2]
விளக்கம்
தொகுபுதிய பணியாளர்கள் ஒரு நிறுவனத்தின் பயனுள்ள உறுப்பினர்களாக ஆவதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களைப் பெறச் செய்யும் செயல்முறை அல்லது பயிற்சி
பயன்பாடு
தொகுGood onboarding leads to higher employee engagement and greater retention rates.