oniony
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகுவிளக்கம்
தொகு- வெங்காயத்தைச் சேர்த்துச் சமைக்கப்பட்ட அல்லது வெங்காய மணம் அல்லது சுவையூட்டப்பட்ட உணவை oniony food (உணவு) என்பர்...வெங்காய இனத்தைச் சேர்ந்த பிற தாவரங்களையும் வருணிக்க உதவும் சொல் oniony.
- oniony (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---oniony--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்