oogenesis
ஆங்கிலம்
தொகுoogenesis
- மரபியல். முட்டைப்பிறப்பு
- மருத்துவம். அண்டம் பிறப்பு
- விலங்கியல். முட்டையாக்கம்
- வேளாண்மை. முட்டை முதிர்வழி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +