open education
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- open education, பெயர்ச்சொல்.
- திறந்தவழிக் கல்வி; திறந்தநிலைக் கல்வி
விளக்கம்
தொகு- கல்விக்கூடங்களுக்குச் சென்று முறைப்படி கல்வி பெறாதவர்களுக்கு அளிக்கப் படும் கல்வி; பொதுவாக, இணையத்தளத்தின் வழியாக அளிக்கப்படுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---open education--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்