ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

operating system

  1. இயக்கமுறைமை
  2. இயங்கு தளம்
  3. இயக்கு தளம்

பயன்பாடு தொகு

  1. இயக்கு தளம் (Operating System) என்பது கணினியின் உள் உறுப்புகளையும், கணினியில் உள்ள மென்பொருட்களையும் ஒழுங்குற ஒத்திணக்கத்துடன் இயங்க உதவும் நடுவண் அமைப்பாக இருக்கும் அடிப்படை மென்பொருளாகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=operating_system&oldid=1884544" இலிருந்து மீள்விக்கப்பட்டது