பொருள்

தொகு
  1. செயற்பாட்டுமையம்; செயலாக்கப் பகுப்பாய்வு

விளக்கம்

தொகு
  1. ஒரு கணினி வாயி லாகத் தரவுகளைச் செய்முறைப்படுத்துவதற்கும் தேவையான வெளிப்பாட்டினைக் கொணர்வதற்கும் தேவைப்படும் ஆட்களையும் சாதன வசதிகளையும் கொண்டிருக்கிற இடப்பரப்பு.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=operation_center&oldid=1910854" இலிருந்து மீள்விக்கப்பட்டது