பொருள்

தொகு
  1. செயற்பாட்டாளர்கள்

விளக்கம்

தொகு
  1. கணினி மையத்தில் கணினிச் சாதனத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பொறுப்பாக உள்ளவர்கள். இவர்கள் பொறியமைவுகளுக்கு விசையூட்டு கிறவர்கள்;செயல்முறைகளை ஏற்றுகிறார்கள்; செயல் முறைகளை இயக்குகிறார்கள் : சாதனங் களின் தவறான செயற்பணிகளை அறிவிக்கிறார் கள்.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=operations_personnel&oldid=1910856" இலிருந்து மீள்விக்கப்பட்டது