opposed
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- opposed, வினைச்சொல்.
- எதிர்த்தான், எதிர்த்தாள், எதிர்த்தார், எதிர்த்தார்கள், எதிர்த்தது, எதிர்க்கப்பட்டது.
- ஆட்சேபித்தான், ...
- எ.கா. The members of the house opposed introduction of the bill.
- opposed, உரிச்சொல்.
- எதிர்க்கப்பட்ட, ஆட்சேபிக்கப்பட்ட
- எ.கா. The opposed bill was withdrawn by the Government.
விளக்கம்
தொகு- oppose என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---opposed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்