==

==

பொருள் தொகு

  1. திறன்மிகுப்பு மொழி மாற்றி

விளக்கம் தொகு

  1. இந்த மொழி மாற்றி அதன் வெளியீட்டை (சிப்பு மொழி அல்லது பொறி மொழி) பகுப்பாய்வு செய்து இன்னும் திறன்மிக்க (குறுகிய, வேகமான) கட்டளைத் தொகுதியாக மாற்றித் தரும்.

உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=optimizing_compiler&oldid=1910766" இலிருந்து மீள்விக்கப்பட்டது