ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

option

  1. விருப்பத் தெரிவு, விருப்புரிமை
  2. இடப்பு
  3. யாவை
  4. வழிவகை

ஒருமை உதாரணம்

தொகு
  1. நான் உயர்நிலை பள்ளி முடித்த பிறகு, அமேரிக்கா சென்று கற்கும் இடப்பு எனக்கு இருக்கிறது.

பன்மை உதாரணம்

தொகு
  1. கல்வி கற்கும் மாணவர்களுக்கு, துறை தேர்வு செய்வதில் இன்று அவர்களுக்கு ஏராளமான இடப்புகள் உள்ளன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=option&oldid=1889515" இலிருந்து மீள்விக்கப்பட்டது