பொருள்

தொகு
  1. ஆரஞ்சுப் புத்தகம்

விளக்கம்

தொகு
  1. அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறையின் பாதுகாப்பு தொடர் பான தரக்கட்டுப்பாடுகளைப் பற்றிய ஆவணம். நம்பிக்கைக்குரிய கணினி முறைமையை மதிப்பாய்வு அளவுகோல் செய்யும் டிஒடி தர வரையறை.5200.28 எஸ்டீடி, டிசம்பர், 1985 என்ற தலைப்புடையது.A1 (மிகவும் பாதுகாப்பனது) முதல் D (குறைந்த பாதுகாப்புள்ளது) வரை பல்வேறு தர வரிசைகளை வரையறுக்கும் ஒரு வழி முறை. உயிர்நாடியான தரவுவை பாதுகாக்க ஒரு கணினி முறைமைக்குள்ள தகுதிப்பாட்டை இத்தர வரிசை குறிக்கிறது.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=orange_book&oldid=1910859" இலிருந்து மீள்விக்கப்பட்டது