ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

orbit

  1. வானியல். சுற்றுப்பாதை, வட்டணை, கோள்ப்பாதை.
  2. மருத்துவம். விழி பொத்திகைகள்
பயன்பாடு
  • வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதையில் உள்ள குட்டிக்கோள்கள் பொதுவில் டிரோஜன்கள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த அளவில் பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள குட்டிக்கோள் பூமியின் டிரோஜன் எனப்படுகிறது. (பூமிக்குக் கிடைத்த ஒரு தோழன், தினமணி, 24 Aug 2011)
"https://ta.wiktionary.org/w/index.php?title=orbit&oldid=1986985" இலிருந்து மீள்விக்கப்பட்டது