ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

ordeal

  1. கடுமையான சோதனை.
  2. துன்பம், துன்பமயம், துயரம், படுதுயரம், நெடுந்துயரம், சோகமயம்
  3. துயர்தரும் நிகழ்வுக்கு ஆளாதல்
  4. நெடுந்துயர், கடுந்துயர், பெருந்துயர், கொடுந்துயர், படுதுயர், தொடர்துயர், விடாத்துயர், விடாப்பிணி, நீங்காத்துயர், நீள்துயர்
  5. பேரல்லல், பேரவதி, பேரின்னல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ordeal&oldid=1972070" இலிருந்து மீள்விக்கப்பட்டது