ordinate
ஆங்கிலம்
தொகுordinate
- குத்து அச்சு
- கணிதம். ஆயத்தொலை; குத்துத்தொலைவு
- ஆயம்; குத்தாயம்; நெட்டாயம்
- நிலைக்கூறு; நிலைத்தூரம்
- குத்துக்கோடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +