oscillograph
ஆங்கிலம்
தொகுoscillograph
- இயற்பியல். அலை வரைவி; அலைவு வரைவி; ஆசிலோகிராஃப்
- நிலவியல். அலைவுப் பதிப்பி
- பொறியியல். அலைவு இயற்றி; அலைவு வரை; அலைவு வரைவி; அலைவுபதிகருவி; அலைவுப்பதிப்பி
- மருத்துவம். அலை வரைவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +