osculate
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- osculate, வினைச்சொல்.
விளக்கம்
தொகு- அன்பு, காதல், பாசம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக, உறவு முறைக்கு ஏற்ப ஒருவரின் கன்னம், நெற்றி மற்றும் உதடுகளில் மற்றொருவர் தன் இதழ்களைக் குவித்து, இணைத்து, சிறு ஒலியோடு, மீளெடுக்கும் ஒரு செயல்.
- osculate (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---osculate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்