ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

உரிச்சொல்

தொகு

our

  1. எங்கள், எம், எமது, எம்முடைய (தமிழ்நாட்டில் கேட்பவரைச் சேர்க்காமல் தன்னிலை பலர்பாலில் கூறப்படுவது, சில இலங்கை வட்டார வழக்குகளில் கேட்பவரையும் சேர்த்துக் குறிக்கின்றன)
  2. நம், நமது, நம்முடைய (பொதுவாகக் கேட்பவரையும் சேர்த்து)
"https://ta.wiktionary.org/w/index.php?title=our&oldid=1591645" இலிருந்து மீள்விக்கப்பட்டது