out of bounds
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகுமுன்னிடைச் சொற்றொடர்
- எல்லைக்கு அப்பால்
- தடைசெய்யப்பட்டப் பகுதி
- எ.கா.
கூடைப் பந்தாட்டம் ஒரு ஆட்டக்காரர் அல்லது பந்து, ஆடுகளத்தின் எல்லைக் கோட்டையோ அல்லது வெளியேயுள்ள தரையையோ தொடும் பொழுது எல்லைக்கு வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது,
எல்லைக்கு வெளியேயுள்ள ஒரு ஆட்டக்காரரைப் பந்து தொடும் பொழுதும்; அல்லது எல்லைக்கு அப்பாலுள்ள ஆட்களையோ, தரையையோ அல்லது பொருளையோ அல்லது வளையம் உள்ள பலகையின் பின்பக்கத்தையோ அல்லது அதைத் தாங்கியுள்ள பகுதியையோ பந்து தொடும் பொழுதும், பந்து எல்லைக்கு வெளியே சென்றதாகக் கருதப்படும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---out of bounds--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்