out of the box
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- out of the box, பெயர்ச்சொல்.
- OOTB என்பதன் விரிவு
- out-of-the-box என்றும் இணையப் பயன்பாட்டில் பயன்படுத்துவர்.
- இது ஒரு ஆங்கில மொழி வழக்கு/மரபு சொற்றொடர் ஆகும்.
- நுகர்வோரின் இடையீடு இல்லாது உடனடியாகப் பயன்படவல்ல சிறப்புத்தன்மை உடையது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---out of the box--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்