outstanding
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
outstanding
- ஈடிணையற்ற; தலைசிறந்த; தலைசிறந்த முதன்மையான; மிகவும் திறமையானது; மிகுத்திறன் வாய்ந்த (excellent or exceptionally good)
- திருப்பிக் கொடுக்கப்பட வேண்டியிருக்கிற; கொடுபடாத/ நிலுவை; திருப்பித் தரவேண்டிய; தீர்வு காணப்பெறாத; நிலுவை (still in existence; not settled or resolved)
- கவனிக்கப்படத்தக்க (noticeable); தெளிவாகத் தெரிகிற; நன்கு தெரியும்; வெளிப்படையான (conspicuous)[1]
- கொடுபட வேண்டியது
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் outstanding