oval
ஆங்கிலம்
தொகுoval
- கணிதம். முட்டையுரு
- கைத்தொழில். முட்டையுருவான
- பொறியியல். நீள் வட்ட.; முட்டை வடிவ; முட்டையுரு
- மருத்துவம். முட்டைவடிவமான
- மாழையியல். நீள்வளையம்
- வேளாண்மை. முட்டை வடிவம்; முட்டையுருவான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +