overlapping
ஆங்கிலம்
தொகுoverlapping
- இரு உரிமதாரர் பொதுப்பாதை (வண்டி) ஒன்றன் மீது ஒன்று மேவுதல் / செய்ததைச் செய்தல; செய்ததைச் செய்தல்
- இயற்பியல். மேற்பொருந்துதல்
- உளவியல். ஒன்றையொன்று தழுவிய
- கணிதம். மேற்படிதல்
- பொறியியல். மேற்கவி இருப்பு; மேற்படிவு
- மருத்துவம். மேற்குவிப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +