ஆங்கிலம்

தொகு

oxidation number

  1. வேதியியல். ஆக்சிஜனேற்ற எண்

விளக்கம்

தொகு

ஒரு மூலக்கூறில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட தனிம அணு பிற தனிமங்கள் அனைத்தும் அயனிகளாக வெளியேறிய பின், அவ்வணு ஒன்றின் மீதுள்ள எஞ்சியிருக்கும் மின்சுமையே அத்தனிமத்தின் ஆக்சிசனேற்ற எண் எனப்படும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=oxidation_number&oldid=1886303" இலிருந்து மீள்விக்கப்பட்டது