ஆங்கிலம்

தொகு

oxytetracycline

  1. ஆக்சிடெட்ராசைக்கிளின்

விளக்கம்

தொகு
  1. வாய்வழிக் கொடுக் கப்படும் ஓர் ஆற்றல் வாய்ந்த உயிர் எதிர்ப்பொருள். கடுமையான நோய்களின்போது நரம்பு வழி ஊசி மூலம் செலுத்தப் படுகிறது. இதை நீண்டகாலம் பயன்படுத்தினால் பல பின் விளைவுகள் உண்டாகக்கூடும்.

சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=oxytetracycline&oldid=1988100" இலிருந்து மீள்விக்கப்பட்டது