ஆங்கிலம் தொகு

oxytocin

  1. கால்நடையியல். பால் சுரப்பு இயக்குநீர்
  2. வேதியியல். ஆக்சிட்டோசின்

விளக்கம் தொகு

  1. பின்புறக் கபச்சுரப்பு இயக்கு நீர்களில் (ஹார்மோன்) ஒன்று. பால் சுரப்பு நாளங்களில் தசையைச் சுருங்கச் செய்து, பால் சுரக்கும்படி செய்கிறது. சிண்டோசினான் என்ற கபச் சுரப்பு நீர்த்தயாரிப்பு, கருப்பையைச் சுருங்கச் செய்கிறது. எனவே, இது மகப்பேற்றுக்கப் பின்னர் ஏற்படும் குருதிக்கசிவை நிறத்தப் பயன்படுகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=oxytocin&oldid=1988098" இலிருந்து மீள்விக்கப்பட்டது