ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

ozone

  • சாரலியம்
  • இயற்பியல். ஓசோன்
  • கால்நடையியல். உயிரகம் (o3); ஒசோன்
  • மருத்துவம். ஓசோன்
  • வேதியியல். ஓசோன்

விளக்கம்

தொகு
  1. கார நெடி கொண்ட நிறமற்றவாய (O3) சலவை எண்ணெய்கள். மெழுகுகள், மாவு, மரப்பொருள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. சில சமயம், குடி நீரைக் கிருமி நீக்கம் செய்வதற்கும் பயன்படுகிறது. ஒரு தனிவகைச் சாதனத்திலுள்ள உலர்ந்த மற்றும் குளிர்ந்த காற்றின் வழியே உயர் அழுத்த மின்விசையைச் செலுத்துவதன் மூலம் இந்த வாயு தயாரிக்கப்படுகிறது

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ozone
"https://ta.wiktionary.org/w/index.php?title=ozone&oldid=1899654" இலிருந்து மீள்விக்கப்பட்டது