முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
paint thinner
மொழி
கவனி
தொகு
ஆங்கிலம்
தொகு
paint thinner
வண்ண நெகிழ்ப்பான்
விளக்கம்
தொகு
திண்ணிய வண்ணப் பொருள்களை எளிதாகப் பயன்படுத்துவதற்கு வசதியாக நெகிழ்வுறுத்துவதற்காகக் சுற்பூரத் தைல அல்லது பெட்ரோலியச் சாராவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மலிவாகக் கிடைப்பதால் பெட்ரோலியச் சாராவிகளே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன
சொற்குவை அகராதி