palaver
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- palaver, பெயர்ச்சொல்.
- கலந்து பேசுங்கூட்டம்
- ஆப்பிரிக்க பழங்குடியினருடன் கூடிப்பேசுங்கூட்டம்
- ஆராவாரப்பேச்சு
- வாதஆரவாரம்
- வீண்வாதம்
- ஏமாற்றுப்பேச்சு
- palaver, வினைச்சொல்.
- மட்டுமீறிப்பேசு
- வீண்பேச்சுப் பேசு
- முப்ப்புகழ்ச்சி செய்
- நெஞ்சிக்காரியமாற்று
( மொழிகள் ) |
சான்றுகோள் ---palaver--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி