ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

paleontology = palæontology = palaeontology

  1. தொல்லுயிரியல்
  2. புதைப்படிமவியல்
  3. பழவூற்றியல்

விளக்கம்

தொகு

புதைப்படிவங்களின் பதிவுகளை உபயோகித்து பழங்கால உயிரின வாழ்வியலை ஆய்வு செய்யக்கூடிய முறை புதைப்படிமவியம் எனப்படுகிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=paleontology&oldid=1887100" இலிருந்து மீள்விக்கப்பட்டது