ஆங்கிலம்

தொகு

palette knife

  1. கைத்தொழில். நிறங்கலக்குங்கத்தி
  2. நெசவுத்தொழில். நிறங்கலக்குங் கத்தி
  3. வண்ண அலகுக் கத்தி

விளக்கம்

தொகு
  1. வண்ணங்கள் கலக்கப் பயன்படும் மெல்லிய எஃகு அலகுடைய கத்தி



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=palette_knife&oldid=1987647" இலிருந்து மீள்விக்கப்பட்டது