palindrome
பொருள்
palindrome
- இருவழியொக்கும்
- இருவழிச் சொல்
- மாலைமாற்று
விளக்கம்
- ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுது வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ; எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் வார்த்தைகள் அமைவதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’. விகடகவி என்பது இருவழிச் சொல் ஆகும்.
தமிழில் உள்ள சில இருவழிச் சொற்கள்:
- விகடகவி
- மாவடு போடுவமா
- துவளுவது
- தாளாதா
- வா தாத்தா வா
- மாலா போலாமா
- தேருவருதே
- மேகமே
- வாடவா
- தாத்தா
- பாப்பா
- கலைக
- வினவி
- யானை பூனையா
- யானையா பூ யானையா
- பாப்பா
- தந்த
- மாறுமோ
- தேயுதே
- மேளதாளமே.
- மாடு ஓடுமா
- கலைக
- கலக
- மோருபோருமோ
- போ வாருவா போ
- மாடமா
- மாதமா
- மானமா
- மாயமா
- கற்க
- மாமா
- காக்கா
- சிவா வாசி
- கைரேகை
- மாயமா
- மேயுமே
- கைரேகை
- மாறுமா
- மேகமே
- தாத்தா
- வினவி
பயன்பாடு
- ...