முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
pandemic plan
மொழி
கவனி
தொகு
பொருள்
தொகு
pandemic plan
,
பெயர்ச்சொல்
.
நோய் மீள் திட்டம்
விளக்கம்
தொகு
தொற்று நோய் பரவும்போது, அதன் தாக்கத்தில் இருந்து மீள உருவாக்கப் படும் (ஒரு நிறுவனம் அல்லது குழுமத்திற்கான) திட்டம்.
பயன்பாடு
தொகு
தமிழ் நாட்டில், கொரோனாவுக்காக ஏதேனும்
நோய் மீள் திட்டம்
நம் கைவசம் உள்ளதா?