panopticon(பெ)


பொருள்
  1. மையக் கண்காணிப்பு வட்டச் சிறை
விளக்கம்
  1. வட்ட வடிவில் சிறை அறைகளும் அவற்றைக் கண்காணிக்க அறைகளுக்கு மையமாக கண்காணிப்புக் கோபுரமும் அமைந்த சிறை அமைப்பு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=panopticon&oldid=1875871" இலிருந்து மீள்விக்கப்பட்டது