panoramic
ஆங்கிலம்
தொகுpanoramic
- பொறியியல். அகலப் பரப்புள்ள; அகலப் பரப்பு காட்டி
விளக்கம்
தொகுRADAR திரையில், அனைத்து அதிர் வெண் சைகைகளையும் ஒரே நேரத்தில் காட்டுவது அகலப் பரப்புக் காட்டி ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +