ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • paparazza, பெயர்ச்சொல்.
  1. தற்சார்புகொண்ட பெண் புகைப்படக்காரர் (ஒருமைச் சொல்)

விளக்கம்

தொகு
  • பிரபலமான நபர்களைப் பின்தொடர்ந்து அவர்களைப் புகைப்படமெடுத்து, பத்திரிக்கைகளுக்கும் பிற ஊடகங்களுக்கும் விற்பவர்.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. paparazzi (பன்மைச் சொல்)
  2. paparazzo (ஆண்பால்)


( மொழிகள் )

சான்றுகோள் ---paparazza--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=paparazza&oldid=1984947" இலிருந்து மீள்விக்கப்பட்டது