paper-white

பொருள்

தொகு
  1. தாள் வெண்மை

விளக்கம்

தொகு
  1. ஒற்றைநிற கணினித் திரையகத்தில் ஒருவகை. வெண்மைநிறப் பின்புலத்தில் கறுப்புநிற எழுத்துகளைக் கொண்டிருத்தல் இதன் இயல்பு. இத்தகைய திரையகங்கள், கணினிப் பதிப் பகம் மற்றும் சொல்செயலாக்கச் சூழல்களில் மிகவும் செல்வாக்குப் பெற்றவை. ஏனெனில், வெள்ளைத்தாளில் கறுப்பு எழுத்துகள் அச்சிட்டது போன்ற ஒரு தோற்றத்தை இவை தருகின்றன.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=paper-white&oldid=1909244" இலிருந்து மீள்விக்கப்பட்டது