paper jam

பொருள்

தொகு
  1. காகித அடைப்பு

விளக்கம்

தொகு
  1. அச்சுப்பொறி, தொலை நகல் அல்லது ஒளிநகல் பொறிகளில் காகிதம் மாட்டிக் கொள்ளுதல். காகித அடைப்பை தடுப்பது மற்றும் சமாளிப்பதுபற்றிய ஆலோசனை விளக்கக் கையேட்டில் பொதுவாக இருக்கும்.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=paper_jam&oldid=1909189" இலிருந்து மீள்விக்கப்பட்டது