ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

parable

  1. (உருவகமாக அல்லது ஒப்புமையாக சொல்லப்படும்) நீதிக் கதை
  2. (உரைநடை அல்லது பாட்டு வடிவில் அறநெறி போதிக்கும்) குட்டிக்கதை
  3. (மக்களுக்குப் போதிக்க இயேசு பயன்படுத்திய) உவமை

வாக்கியப் பயன்பாடு

தொகு

"All these things Jesus spoke to the crowds in parables. He spoke to them only in parables" (Matthew 13:34) Holy Bible - parable

"https://ta.wiktionary.org/w/index.php?title=parable&oldid=1979063" இலிருந்து மீள்விக்கப்பட்டது