paraldehyde
ஆங்கிலம்
தொகுparaldehyde
- கால்நடையியல். ஒரு வகைத் தூக்க மருந்து
- தடைய அறிவியல். பரலிடிசைட்டு
- வேதியியல். பராவலிடிகயிட்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +