parameter passing

பொருள்

தொகு
  1. அளபுரு அனுப்புகை

விளக்கம்

தொகு
  1. நிரலாக்கத்தில் ஒருவகைச் செயலாக்கம். ஒரு செயல்முறை அல்லது செயல்கூறின் அழைப்பு செயல் படுத்தப்படும்போது குறிப்பு அளபுருக்களுக்கு மெய்யான அளபுருக்களின் மதிப்புகளைப் பதிலீடு செய்வது.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=parameter_passing&oldid=1909248" இலிருந்து மீள்விக்கப்பட்டது