paramilitary
பொருள்
- துனை ராணுவப் படை,
- துணைப்படைத் திறமான ,
- படைத்துறை போன்ற
அமைப்புடன் நிலையான படைத்துறையை வலிமைப்படுத்துவதற்காக வகுக்கப்பட்ட.
- அரசின்
ஆதரவுடனோ அல்லது ஆதரவில்லாமலோ படைத்துறை பயிற்சிகளைப் பெற்ற .
- ஒட்டுக்குழு ,
- ஒட்டுண்ணி .