paranoia
ஆங்கிலம்
தொகுparanoia
- உளவியல். திரிபுணர்வு அமைந்த மனச் சிதைவு
- தடைய அறிவியல். பரனோயா
- மருத்துவம். துன்புறு மனநோய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +