paraphernalia
- (பரிவாரங்கள்); எடுபிடிகள்; ஏவல் செய்வோர்; பரிவாரம்
* கருவிப் பொருளில் - பரிவட்டணை; துணைக் கருவிகள்
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பயன்பாடு
தொகு- All my fishing paraphernalia is in the car. = மீன்பிடிக்குத் தேவையான கருவிகள் உந்தில் உள்ளன.
இலக்கிய ஆதாரம்
தொகு- ஐம்பரி வட்டணை யகத்தில் வாழுயிர்க்கு(மேருமந். 216),
- சத்திர சாமர முதலிய பரிவட்டணைகளோடு(குருபரம். 191)
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் paraphernalia