parenchyma
ஆங்கிலம்
தொகுparenchyma
- கால்நடையியல். சுரப்பித் திசு
- தாவரவியல். பாரங்கைமா; புடைக்கலவிழையம், சோற்றிழையம்,
- மருத்துவம். அருகுக்கலவிழையம் (புடைக்கலவிழையம்); உறுப்பக இழையம்; மூலப்பொருள்;கூழ்மவிழையம்;செயலிழையம்
- வேளாண்மை. பாரெங்க்கைமா, சோற்றிழையம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +